வெற்றி பெறுவேன் - சோனாலி பிந்த்ரே நம்பிக்கை

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தாம் போராடி வெற்றி பெற்று வருவதாகவும், சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி பெறுவேன் - சோனாலி பிந்த்ரே நம்பிக்கை
x
நடிகை சோனாலி பிந்த்ரே, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆய்வக பரிசோதனையில்  புற்று நோய் என, அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்பாராத சூழல் என்றும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தாம் போராடி வெற்றி பெற்று வருவதாகவும்,  சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து மீண்டு வருவேன் என்றும் அவர், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்