விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நந்திதா ஸ்வேதா

அசுரவதம் படத்தில் ஹீரோயினாக நடித்த நந்திதா ஸ்வேதா சமூக வளைதளத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நந்திதா ஸ்வேதா
x
அசுரவதம் படத்தில் ஹீரோயினாக நடித்த நந்திதா ஸ்வேதா சமூக வளைதளத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் உள்ளிட்ட பல செய்திகளை வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்