"ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை" - நடிகை மஞ்சிமா மோகன்

அண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது.
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை - நடிகை மஞ்சிமா மோகன்
x
அண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் நடித்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மற்றும் விருதுகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தைரியம் தமக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்