அடுத்த வாரத்தில் '2.0' பற்றிய முக்கிய அறிவிப்பு

ஜூலை முதல் வாரத்தில் '2.0' படக்குழு தரப்பிலிருந்து ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாக உள்ளது என தகவல்
அடுத்த வாரத்தில் 2.0 பற்றிய முக்கிய அறிவிப்பு
x
ரஜினி - சங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் '2.0' . இந்த படத்தின் ரிலீஸ் 2019-ம் ஆண்டுக்கு தள்ளிப்போகும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், ஜூலை முதல் வாரத்தில் படக்குழு தரப்பிலிருந்து ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. 

அந்த அறிவிப்பு டீசர் , ட்ரெய்லர் பற்றியதா அல்லது பட ரிலீஸ் தேதி குறித்தா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்