"பைக்கில் வந்த நபர் செல்போனை பிடுங்கியதால் அதிர்ச்சி அடைந்தேன்" - நடிகை சஞ்சனா சிங்

ரேணிகுண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா சிங்கின் செல்போனை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
பைக்கில் வந்த நபர் செல்போனை பிடுங்கியதால் அதிர்ச்சி அடைந்தேன் - நடிகை சஞ்சனா சிங்
x
ரேணிகுண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா சிங்கின் செல்போனை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை சிந்தாமணி சிக்னல் அருகே சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங், சகோதரியின் வீட்டிற்கு செல்வதற்கான பாதையை செல்போனில் பார்த்து
போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் செல்போனை பறித்து சென்றதாக அவர் போலீஸில் தெரிவித்துள்ளார். 


<

Next Story

மேலும் செய்திகள்