'சர்கார்' பட போஸ்டரில் சிகரெட் பிடிக்கும் விஜய் - அவமானமாக இருப்பதாக அன்புமணி கருத்து
சர்கார் பட போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருப்பதை, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
'சர்கார்' பட போஸ்டரில் சிகரெட் பிடிக்கும் விஜய் - அவமானமாக இருப்பதாக அன்புமணி கருத்து

இந்த நிலையில், சர்கார் பட போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருப்பதை, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புகை பிடிப்பதை ஊக்குவிக்க கூடாது என்றும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Shame on Actor Vijay for promoting Smoking in this first look of his next movie.#ActResponsibly#DoNotPromoteSmoking
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 21, 2018
Next Story