சமஸ்கிருதத்தில் வெளிவரும் முதல் அனிமேஷன் படம்
பதிவு: ஜூன் 13, 2018, 07:41 PM
மாற்றம்: ஜூன் 13, 2018, 07:41 PM
சமஸ்கிருதத்தில் வெளிவரும் முதல் அனிமேஷன் படம் கன்னட நாட்டுப்புற பாடல் கதையை மையமாக கொண்ட படம் "புண்ணிய கொடி" அனிமேஷன் படத்துக்கு இசை இளையராஜா
சமஸ்கிருத மொழியில் முதன் முதலாக அனிமேஷன் படம் ஒன்று வெளியாகிறது. "புண்ணிய கொடி" என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசைமைத்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரையும் கவர்ந்த கன்னட நாட்டுப் புற பாடலையும் அதன் கதையையும் மையமாக கொண்டு உருவான 'புண்ணிய கொடி" படத்தை இன்ஃபோசிஸில் பணிபுரியும் ரவி சங்கர் என்பவர் தயாரித்துள்ளார். ஒரு பசு மற்றும் அதை வேட்டையாட துடிக்கும் புலி என இருவருக்கு இடையேயான போராட்டமே இந்த படத்தின் கதையாகும். 

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

6456 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

502 views

பிற செய்திகள்

அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறாரா விஜய் ?

அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறாரா விஜய் ?

0 views

சர்கார் போஸ்டர்கள் சொல்வது என்ன ?

சர்கார் போஸ்டர்கள் சொல்வது என்ன ?, ரசிகர்களுக்கு விருந்தாய் 3 போஸ்டர்கள்..

132 views

நடிகர் ஆரவ்வுடன் - ஓவியா காதலா..? - நெருக்கமான படத்தால் ரசிகர்கள் குழப்பம்

நடிகர் ஆரவ்வை ஓவியா காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2196 views

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் - ரிலீஸ் எப்போது?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’ இந்த படத்தின் ரிலீஸ் எப்போது?

1322 views

நடிகர் விஜய் பிறந்த நாள் இன்று...

தோல்விகளை வெற்றிப் படிகட்டுகளாய் மாற்றிய விஜய்...வசூல் மன்னன் என்ற அடையாளத்திற்கு சொந்தக்காரர்...

2239 views

'சர்கார்' பட போஸ்டரில் சிகரெட் பிடிக்கும் விஜய் - அவமானமாக இருப்பதாக அன்புமணி கருத்து

சர்கார் பட போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருப்பதை, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

1563 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.