அமெரிக்கா செல்கிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு, 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்கா செல்கிறார் நடிகர் விஜய்
x
நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு,  70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்கிறது விஜய் டீம். விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்