'காலா' பட வெளியீட்டை கொண்டாடும் ரசிகர்கள்

காலா படத்தால் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும் - ரசிகர்கள்
காலா பட வெளியீட்டை கொண்டாடும் ரசிகர்கள்
x
காலா திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரஜினி ரசிகர்கள் அந்த படம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள்...

காலா படத்திற்கு மக்கள் செல்வாக்கு கிடைக்கும்; பாட்ஷா படத்தைவிட அதிகம் பிரபலமாகும் - ரஜினி ரசிகர்

எதிர்பார்த்ததைவிட படம் நன்றாக இருக்கிறது; மக்கள் உரிமைக்கு குரல் கொடுத்திருக்கிறார் ரஜினி; படத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது வசனங்கள் - வீரமணி, ரஜினி ரசிகர் 

ஸ்டெர்லைட்-சமூகவிரோதிகள் ஊடுருவியது எப்படி? காலா'-வை பார்ப்பவர்களுக்கு விடை கிடைக்கும்; ரஜினியை எதிர்ப்பவர்கள் படத்தை பாருங்கள் - ரஜினி ரசிகர் 



Next Story

மேலும் செய்திகள்