பெண்களை இழிவாக பேசினாரா திருமா?.மனு தர்ம பேச்சுக்கு மன்னிப்பு கோரும் குஷ்பு.திட்டமிட்டு திரித்து பரப்புவதாக சொல்லும் திருமா.6 பிரிவுகளில் வழக்குப் பதிவு.கூட்டணியை குழப்பும் முயற்சி என சொன்ன ஸ்டாலின்.கடும் கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க