7ம் தேதிக்கு காத்திருக்கும் அதிமுக தொண்டன்."ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டி பூசல் சகஜம்".உட்கட்சி உரசலுக்கு செல்லூர் ராஜூ விளக்கம்.கூட்டணி கட்சிகளின் கணக்கு என்ன?.அதிமுகவுக்கு வலு சேர்க்குமா முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு?.எதிர்க்கட்சிகளின் வியூகம் என்ன?