Yash | ராவணன் டிரஸ் மட்டுமே இத்தனை கிலோவா.. ஹைலைட்டே இதுதான்.. பிரமிக்க வைத்து மிரட்டிய யாஷ்

Yash | ராவணன் டிரஸ் மட்டுமே இத்தனை கிலோவா.. ஹைலைட்டே இதுதான்.. பிரமிக்க வைத்து மிரட்டிய யாஷ்

ராவணன் டிரஸ் மட்டுமே இத்தனை கிலோவா.. ஹைலைட்டே இதுதான்.. ரசிகர்களை பிரமிக்க வைத்து மிரட்டிய யாஷ் #yash #ravanan #ramayana #thanthitv நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘ராமாயணா’ படத்தில், ராவணன் கதாபாத்திரத்திற்காக நடிகர் யாஷ் 33 கிலோ எடையுள்ள பிரத்யேக ஆடைகளை அணிந்து நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

X