Virudhunagar | துணிந்து லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் - கையில் வாங்கிய நொடியே வந்த ஆப்பு

துணிந்து லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் - கையில் வாங்கிய நொடியே வந்த ஆப்பு

#virudhunagar | #Bribery துணிந்து லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் - கையில் வாங்கிய நொடியே வந்த ஆப்பு விருதுநகர் மாவட்டம் , திருச்சுழி அருகே, மின்னழுத்தத்தை மாற்றித் தர 2 ஆயிரம் 000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். நரிக்குடி பேருந்து நிலையம் அருகே பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார் ராமமூர்த்தியை கையும் களவுமாகப் பிடித்தனர்.

X