Vellore | சுடப்பட்ட ஞானவேல் உடலை கேட்டு வேலூரில் சாலை மறியல்
Vellore | சுடப்பட்ட ஞானவேல் உடலை கேட்டு வேலூரில் சாலை மறியல்
வேலூர் மாவட்டம் சேங்குன்றத்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஞானவேலின் உடலை பிரேத பரிசோதனை செய்து விரைவாக ஒப்படைக்கவில்லை எனக்கூறி , அவரது உறவினர்கள் குடியாத்தம் - பலமனேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். Vellore | சுடப்பட்ட ஞானவேல் உடலை கேட்டு வேலூரில் சாலை மறியல் #vellore #protest #police தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
