Uttarpradesh | Ghee | டன் கணக்கில் சாலையில் கொட்டிய நெய்.. வாளி வாளியாக அள்ளிச்சென்ற மக்கள்

டன் கணக்கில் சாலையில் கொட்டிய நெய்.. வாளி வாளியாக அள்ளிச்சென்ற மக்கள்

டன் கணக்கில் சாலையில் கொட்டிய நெய்.. வாளி வாளியாக அள்ளிச்சென்ற மக்கள் #uttarpradesh #ghee #lorry #accident #thanthitv #viral உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நெய் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டன்கள் கணக்கிலான நெய் சாலையில் கொட்டிய நிலையில், பொதுமக்கள் பாத்திரங்கள் மற்றும் பைகளுடன் வந்து நெய்யை சேகரித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com