UP Incident | சிறுமியை கூட்டாக சீரழித்த சிறுவர்கள் | காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
சிறுமியை கூட்டாக சீரழித்த சிறுவர்கள் | காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
Uttar Pradesh Incident | சிறுமியை கூட்டாக சீரழித்த சிறுவர்கள் | காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார் | உ.பி.யில் அதிர்ச்சி உ.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை- 2 சிறுவர்கள் கைது உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பதாயுன் பகுதியில், செல்போனில் ஆபாச படம் பார்த்து சிறுமியை இரு சிறுவர்களும் சீரழித்ததாக கூறப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
