Girl Abuse இன்ஸ்டா நட்பால் விபரீதம் - பீச் ஓர ரிசார்டுக்கு கூட்டி சென்று சிறுமியை குதறிய மிருகம் #keralagirl #insta #abusecase கேரள மாநிலம் வர்க்கலாவில், 16 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் மீது புகார் எழுந்துள்ளது.