🔴LIVE : Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (23.09.2026) | 2 PM Headlines | ThanthiTV

Today Headlines | 7 PM Headlines (23.09.2026) | 7 PM Headlines | ThanthiTV

🔴LIVE : Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (23.09.2026) | 2 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை சந்தித்து முதலமைச்சர் விஜய் நலம் விசாரித்தார்..

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்...

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த விவகாரத்தில் மற்ற ஆணையர்களின் ஒப்புதல் இன்றித் தனியாகச் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com