Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.09.2026) | 6 PM Headlines | ThanthiTV
Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.09.2026) | 6 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #thanthitv
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 649 ஆக அதிகரிப்பு....
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் 28ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்...
மாநிலம் முழுவதும் நடப்பாண்டில் 6 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவுப்படும் என்று மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்....
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் விஜய்யை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்....
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் விஜய்யை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்....
பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்..
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு....
