முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 லட்சம் முதியவர்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு 849 ரூபாய் காப்பீட்டுத் தவணை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது