Tiruvannamalai | EB | Fire | திருவண்ணாமலையில் திடீரென வெடித்த மின்மாற்றியால் மின்தடை
Tiruvannamalai | EB | Fire | திருவண்ணாமலையில் திடீரென வெடித்த மின்மாற்றியால் மின்தடை
Tiruvannamalai | EB | Fire | திருவண்ணாமலையில் திடீரென வெடித்த மின்மாற்றியால் மின்தடை #Tiruvannamalai #TNEB #Fire திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ரெட்டைவாடை செட்டித் தெருவில், நள்ளிரவு ஒரு மணியளவில் ஆயில் கசிவால் மின்மாற்றி வெடித்து தீப்பற்றியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகிலிருந்த பழுதுபார்க்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின.
