Thiruchendur | யாகசாலை பூஜைகள் உடன் தொடங்கிய கந்தசஷ்டி விழா - அதிகாலையே குலுங்கும் திருச்செந்தூர் #Thiruchendur #temple #thanthitv திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜைகள் உடன் தொடங்கியது. அந்த காட்சிகளை பார்க்கலாம்.