Thanjavur | Diwali 2026 | களைகட்டிய தீபாவளி ஷாப்பிங்.. திணறும் தஞ்சை வீதிகள்
களைகட்டிய தீபாவளி ஷாப்பிங்.. திணறும் தஞ்சை வீதிகள்
Thanjavur | Diwali 2026 | களைகட்டிய தீபாவளி ஷாப்பிங்.. திணறும் தஞ்சை வீதிகள் #diwali2026 #diwalipurchase #thanjavur #thanthitv தீபாவளியையொட்டி தஞ்சையில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்தும் ஏராளமானோர் தஞ்சைக்கு வருவதால் காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழராஜ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
