Tamilnadu | Pricehike | கண்ணீர் வர வைக்குது.``இப்படியே விலை ஏறிட்டே போன எப்படிங்க’’

Tamilnadu | Pricehike | கண்ணீர் வர வைக்குது.``இப்படியே விலை ஏறிட்டே போன எப்படிங்க’’

``VIP-க்கள் வாங்குற ரேட்டுக்கு போய்டுச்சு எல்லாம்’’ கடும் வேதனையில் குமுறும் இல்லத்தரசிகள் #Shallot #Villupuram #Vegetable #thanthitv சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துள்ள நிலையில், விழுப்புரம் சந்தையில் பொதுமக்கள் அளித்த கருத்துகளைக் காணலாம்.

X