Suriya| Atlee| Scene| சூர்யாவை புகழ்ந்து தள்ளிய அட்லீ

Suriya| Atlee| Scene| சூர்யாவை புகழ்ந்து தள்ளிய அட்லீ

#suriya #scene #atlee சூர்யா நடித்துள்ள ‘சீன்' படத்தை இயக்குநர் அட்லீ வெகுவாக பாராட்டியுள்ளார். ​ஜித்து மாதவனின் இயக்கத்தில் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு செம ஃபன் ஆன, புதுமையான கதையோட சூர்யாவின் சீன் படம் வந்திருக்குனு சொல்லி இருக்காரு அட்லீ.... அதுமட்டுமில்லாம, சூர்யாவோட நடிப்பு அற்புதம்னு அட்லீ பாராட்டியிருக்காரு. ​படத்துல நஸ்லனோட நடிப்பு செம கலக்கல்னு சொன்ன அட்லீ, நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு வந்தது ரொம்ப அழகா இருக்கு, அவங்களோட நகைச்சுவை உணர்வு சூப்பர்னு வாழ்த்து சொல்லியிருக்காரு. கூடவே ஆனந்தராஜ் நடிப்பு, சுஷின் ஷ்யாம் மியூசிக் எல்லாமே படத்துக்குப் பலம்னு சொல்லி, ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவிச்சிருக்காரு இயக்குநர் அட்லீ..

X