Sukesh | Nora Fatehi | சுகேஷ் வழக்கில் நடிகை நோரா.. சட்டக்குழு கொடுத்த விளக்கம்
Sukesh | Nora Fatehi | சுகேஷ் வழக்கில் நடிகை நோரா.. சட்டக்குழு கொடுத்த விளக்கம்
சுகேஷ் வழக்கில் நடிகை நோரா.. சட்டக்குழு கொடுத்த விளக்கம் #sukeshchandrasekhar #norafatehi #thanthitv சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நோரா குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல - சட்டக்குழு சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி( Nora Fatehi) குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என அவரது சட்டக் குழு விளக்கம் அளித்துள்ளது.
