Special Report | DJ சத்தம் கேட்டு ஆடிய ஸ்டூடண்ட்ஸ் | சுருண்டு விழுந்து பலியான2-ம் வகுப்பு மாணவி

சுருண்டு விழுந்து பலியான2-ம் வகுப்பு மாணவி

Special Report | Uttar Pradesh | விநாயகர் ஊர்வலத்தில் DJ சத்தம் கேட்டு ஆடிய ஸ்டூடண்ட்ஸ் | சுருண்டு விழுந்து பலியான2-ம் வகுப்பு மாணவி | இப்படி கூட மரணம் நேருமா? | எச்சரிக்கும் டாக்டர் #SpecialReport | #UttarPradesh | #DJsound #vinayagarchaturthi #heartfailure #schoolstudents #doctortips #thanthitv உ.பி.யில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு - DJ தான் காரணமா? உத்தரபிரதேச மாநிலம், பல்ராம்பூரில் உள்ல ஒரு பள்ளியில் திடிரென 2 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்..மாணவியின் மரணத்திற்கு பள்ளி அருகே கேட்ட DJ சத்தம் தான் காரணமா?

X

Thanthi TV
www.thanthitv.com