Special Report || வீரமணி ஆபீஸில் சிக்கிய ஆவணம்... கைமாறிய நிலம் - மெகா நெட்வொர்க்கில் யார் யார்?

வீரமணி ஆபீஸில் சிக்கிய ஆவணம்... கைமாறிய நிலம் - மெகா நெட்வொர்க்கில் யார் யார்?

#veeramani | #specialreport | #crimenews Special Report || ஜெம் வீரமணி ஆபீஸில் சிக்கிய முக்கிய ஆவணம்... கைமாறிய நிலம் - மெகா நெட்வொர்க்கில் யார் யார் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு சொந்தமான மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகளை விவரிக்கிறார் செய்தியாளர் சாலமன்...

X

Thanthi TV
www.thanthitv.com