18ம் படி கருப்பண்ண சாமி கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி நேர்த்திக்கடன்

18ம் படி கருப்பண்ண சாமி கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி நேர்த்திக்கடன்
Summary

'கருப்பு' திரைப்படம் வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி, மதுரை அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பு கோயிலுக்கு18 அடி உயரமுள்ள அருவாளைக் காணிக்கையாக செலுத்தி உள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com