Ramayana FDFS Review | `ராவணனை' தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்.. கொடுத்த FDFS ரிவ்யூ

`ராவணனை' தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்.. கொடுத்த FDFS ரிவ்யூ

Ramayana FDFS Review | `ராவணனை' தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்.. கொடுத்த FDFS ரிவ்யூ #ramayana #fdfs #yash பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சாய் பல்லவி,  ரன்பீர் கபூர், யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது... பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ராமாயணா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த‌தா? என சென்னையில் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்....

X