Rain | Fog | தனுஷ்கோடியில் பனி.. மழை அற்புதத்தை ரசித்த மக்கள்

Rain | Fog | தனுஷ்கோடியில் பனி.. மழை அற்புதத்தை ரசித்த மக்கள்

Rain | Fog | தனுஷ்கோடியில் பனி.. மழை அற்புதத்தை ரசித்த மக்கள் #rameshwaram #rain #danushkodi ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் பனிமூட்டத்துடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் பனிமூட்டத்துடன் மழை பெய்தது.

X