Railways | அதிரடியாய் குறைந்த ரயில் விபத்துகள் | லிஸ்ட் போட்டு சொன்ன ரயில்வே அமைச்சர்

Railways | அதிரடியாய் குறைந்த ரயில் விபத்துகள் | லிஸ்ட் போட்டு சொன்ன ரயில்வே அமைச்சர்

Railways | KAVACH | அதிரடியாய் குறைந்த ரயில் விபத்துகள் | லிஸ்ட் போட்டு சொன்ன ரயில்வே அமைச்சர்

"கவச் பாதுகாப்புத் திட்டத்தால் ரயில் விபத்துகள் 88% குறைவு" இந்திய ரயில்வேயில் 'கவச்' தானியங்கி பாதுகாப்புத் திட்டம் மற்றும் நவீனப் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 88 சதவீதம் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com