Rahul Gandhi | Amitshah | ``கொடூரமான தாக்குதலுக்கு அமித்ஷாவே பொறுப்பு.. நானே நேரில் பார்த்தேன்..''

CM என்ட்ரி.. விண்ணை பிளந்த கோஷம்.. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் கீர்த்தனா..

Rahul Gandhi | Amitshah | ``கொடூரமான தாக்குதலுக்கு அமித்ஷாவே பொறுப்பு.. நானே நேரில் பார்த்தேன்..''

மக்களவையில் பேச அனுமதி மறுப்பு - ராகுல் காந்தி டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான காவல்துறைத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பு என்றும், இதற்காக பாஜகவிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com