Rahu Ketu Peyarchi | ராகு, கேது பெயர்ச்சி 2026.. பொற்காலம் யார் யாருக்கு? -போராட்டம் யார் யாருக்கு?
ராகு, கேது பெயர்ச்சி 2026.. பொற்காலம் யார் யாருக்கு? -போராட்டம் யார் யாருக்கு?
ராகு, கேது பெயர்ச்சி 2026..! பொற்காலம் யாருக்கு? போராட்டம் யாருக்கு? | முழு ஜோதிடப் பலன்கள்
2026ஆம் ஆண்டின் ராகு – கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது? யாருக்கு பொற்காலம் தொடங்கப் போகிறது? யாருக்கு சவால்களும், போராட்டங்களும் காத்திருக்கின்றன?
தொழில், வேலைவாய்ப்பு, பணவரவு, குடும்பம், திருமணம், ஆரோக்கியம் என 12 ராசிகளுக்குமான ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் என்ன? யாருக்கு ராஜயோகம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? பரிகாரங்கள் என்னென்ன?
விரிவான ஜோதிடக் கணிப்புகளை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.
#RahuKetuPeyarchi2026 #RahuKetuTransit2026 #TamilAstrology #RasiPalan2026 #ராகுகேதுபெயர்ச்சி #ஜோதிடம் #ராசிபலன் #ThanthiTV
