சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நெல் அறுவடை எந்திரம் மோதி 8 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.