Police | Punjab | பஞ்சாப்பில் சிவசேனா தலைவர் வீட்டில் போதைப்பொருள் பதுக்கிய எஸ்.ஐ., #Police #Punjab #ShivSena பஞ்சாபில் அரசியல் கட்சித் தலைவரைப் பொய் வழக்கில் சிக்க வைக்க, அவரது வீட்டில் போதைப்பொருளை பதுக்கி வைத்து விட்டு கைது நாடகமாடிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.