Drug | Police போதை பழக்கத்தை தடுக்க `குதிரை’களை இறக்கிய போலீஸ் - ஆபரேஷன் தூஃபான்.. அதிரடி #keralam #police #thanthitv இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுக்க, பொதுமக்களுக்கு குதிரை சவாரி பயிற்சி அளிக்க கேரள காவல்துறை திட்டமிட்டுள்ளது...