Perambalur | கோயில் அருகே பட்டாசு வெடித்த விவகாரம்.. கொலையில் முடிந்த தகராறு #perambalur #diwalicelebration#crimenews #tnpolice பெரம்பலூர் அருகே தீபாவளியன்று கோவில் அருகே பட்டாசு வெடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 50 வயது முதியவர் கொல்லப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது