Paranormal இரவில் தெரியும் அமானுஷ்ய உருவம்? - பால் வியாபாரி போனில் பதிவான போட்டோ..நடுங்கும் மக்கள்

பால் வியாபாரி போனில் பதிவான போட்டோ..நடுங்கும் மக்கள்

#vellore | #Paranormal இரவில் தெரியும் அமானுஷ்ய உருவம்? - பால் வியாபாரி போனில் பதிவான போட்டோ... வேலூர் அருகே நடுங்கும் மக்கள் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே, இரவு நேரத்தில் அமானுஷ்ய நடமாட்டங்கள் இருப்பதாக பரவும் தகவலால் நேமந்தபுரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com