Ooty | Frost | சிம்லாவை கண்முன் நிறுத்திய ஊட்டி.. உறை பனியில் உறைந்து நிற்கும் வாகனங்கள்...

| சிம்லாவை கண்முன் நிறுத்திய ஊட்டி.. உறை பனியில் உறைந்து நிற்கும் வாகனங்கள்...

சிம்லாவை கண்முன் நிறுத்திய ஊட்டி.. உறை பனியில் உறைந்து நிற்கும் வாகனங்கள்... #Ooty #Shimla #Frost #thanthitv உதகையில் இந்த ஆண்டுக்கான உறைபனிப் பொழிவு தொடங்கியுள்ளது. புல்வெளிகள், வாகனங்கள் மீது படர்ந்த உறைபனியால் வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாகக் குறைந்து கடும் குளிர் நிலவுகிறது.

X