Nellai | Diwali Shopping | விதவிதமாய் ரகரகமாய் தீபாவளி ஷாப்பிங்... களைகட்டும் நெல்லை சீமை
Nellai | Diwali Shopping | விதவிதமாய் ரகரகமாய் தீபாவளி ஷாப்பிங்... களைகட்டும் நெல்லை சீமை
#nellai | #diwalishopping | #diwali விதவிதமாய் ரகரகமாய் தீபாவளி ஷாப்பிங்... களைகட்டும் நெல்லை சீமை நெல்லையில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது நெல்லை டவுன் வடக்கு ரத வீதி, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது புத்தாடை இனிப்பு வகைகள் புதிய ஆபரணங்கள் வாங்குவதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றர் பொதுமக்களின் கூட்டத்தை கண்காணிக்க நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
