Namakkal | Crime | வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு-2 பேரை தூக்கிய போலீசார்
வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு-2 பேரை தூக்கிய போலீசார்
வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு - 2 பேரை தூக்கிய போலீசார் #namakkal #theft #crime #police #thanthitv நாமக்கலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு - 2 இளைஞர்கள் கைது நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே, வீட்டின் முன்பு அமர்ந்திருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 இளைஞர்களை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
