Mayiladuthurai | Student Missing | TN Police | மயிலாடுதுறை அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம்
Mayiladuthurai | Student Missing | TN Police | மயிலாடுதுறை அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம்
Mayiladuthurai | Student Missing | TN Police | மயிலாடுதுறை அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம் #Mayiladuthurai #StudentMissing #TNPolice #TNSchool கைபேசியில் விளையாட பெற்றோரிடம் அனுமதி கேட்ட சிறுவன் மாயம் பாத்ரூம் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து மாயம் என தகவல் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் - மாணவனை தேடும் போலீஸ்
