Madurai 18 Padi Karuppasamy Temple|பதினெட்டாம்படி கருப்பு சாமிக்கு 6 அடி உயர அரிவாள் சாத்திய பிரபலம்

Madurai 18 Padi Karuppasamy Temple|பதினெட்டாம்படி கருப்பு சாமிக்கு 6 அடி உயர அரிவாள் சாத்திய பிரபலம்

Madurai 18 Padi Karuppasamy Temple|பதினெட்டாம்படி கருப்பு சாமிக்கு 6 அடி உயர அரிவாள் சாத்திய பிரபலம் மதுரையில் ஆடி மாத உற்சவத்தை முன்னிட்டு, காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கு நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, ஆறு அடி உயர அரிவாள் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அசைவ உணவை அவர் குடும்பத்தோடு பரிமாறினார்

X

Thanthi TV
www.thanthitv.com