#liftstuck #liftvideo அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திடீரென பழுதான லிப்டில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஊழியரை, தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்...