Kovai | TVK | சூலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தவெக நிர்வாகி
சூலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தவெக நிர்வாகி
Kovai | TVK | சூலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தவெக நிர்வாகி #kovai #diwali2026 #tvk #diwalicelebration #sanitationworkers #tnpolitics #thanthitv கோவை மாவட்டம் சூலூரில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன. கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கோவை எஸ். பாபு தலைமையில், சூலூர் பேரூராட்சிச் செயலாளர் டி.வி. கணேஷ் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் கார வகைகள் வழங்கி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்வில் தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
