சென்னை திரும்பும் மக்கள்.. நிரம்பி வழியும் கிளாம்பாக்கம் - திக்குமுக்காடும் பஸ் ஸ்டாண்ட் #diwali #holiday #Kilambakkam #thanthitv தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்ப தொடங்கி உள்ளனர்.