Keerthi Suresh| Myskin| திடீரென தன்னை நோக்கி வந்து மிஸ்கின் செய்த செயல்.. மிரண்டுபோன கீர்த்தி சுரேஷ்

திடீரென தன்னை நோக்கி வந்து மிஸ்கின் செய்த செயல்.. மிரண்டுபோன கீர்த்தி சுரேஷ்

#keerthisuresh #myskin நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பாராட்டி, இயக்குநர் மிஷ்கின் தனது விரலில் இருந்த தங்க மோதிரத்தைக் கழற்றிப் பரிசளித்தார். 'டோரதி' படத்தில் கீர்த்தியின் நடிப்பு தன் மனதைத் தொட்டதாகக் கூறிய அவர், கீர்த்தியைத் தனது மகள் போலப் பார்ப்பதாகவும் தெரிவித்தார். 'சத்தியவான் சாவித்திரி' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இப்படம் வரும் 20-ம் தேதி வெளியாகிறது.

X