Karur | திருமணமான பெண்ணுக்கு கத்திக்குத்து.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்
திருமணமான பெண்ணுக்கு கத்திக்குத்து.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்
திருமணமான பெண்ணுக்கு கத்திக்குத்து.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - முன்னாள் காதலன் வெறிச்செயல் குளித்தலையில் இளம்பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் பிடித்து, தர்மஅடி கொடுத்தனர்.
