Kanda Sasti| முருக பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி

Kanda Sasti| முருக பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி

#kandasasti #murugan கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வரும் 15ஆம் தேதி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... நெல்லையில் இருந்து பிற்பகல் 3.20 மணி மற்றும் இரவு 11.30 மணிக்கு திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து இரவு 7.30 மணி மற்றும் 9.30 மணிக்கு திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது..

X